பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (பிப். 16) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்றுப் பாதையாக நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரடி அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.