தஞ்சாவூர்: தடுப்புகளை உடைத்து கூட்டத்திற்குள் நுழைந்த விஜய் தொண்டர்கள்

1பார்த்தது
தஞ்சாவூர்: தடுப்புகளை உடைத்து கூட்டத்திற்குள் நுழைந்த விஜய் தொண்டர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் விஜய், திருச்சியில் இருந்து சாலை வழியாக சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, அங்கிருந்த தொண்டர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்து கூட்டத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி