தியாகி நாடிமுத்து பிள்ளை சிலை திறப்பு விழா

5பார்த்தது
தியாகி நாடிமுத்து பிள்ளை சிலை திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகி வை. நாடிமுத்துப்பிள்ளை திருவுருவச் சிலையினை வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தியாகியின் உறவினர்கள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் டி. பழனிவேல், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி