சூலூர் சிறுமி கொலை: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

1பார்த்தது
சூலூர் சிறுமி கொலை: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சர் விஜயை வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி