தஞ்சை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்

4பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 11 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். மனோரஞ்சிதம், கோபால்தாஸ், செல்வம், அன்புக்கரசி, கண்ணகி, செல்வராணி, சீனிவாசன், மீனா, பிரான்சிஸ், பிராங்கிளின் மற்றும் தமிழரசி ஆகிய 11 அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு வட்ட, கோட்ட மற்றும் கலெக்டர் அலுவலகப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you