தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை ஆலைகளில் தயார் செய்யப்பட்ட 1,250 டன் அரிசி, பொது விநியோகத் திட்டத்திற்காக (ரேஷன்) நேற்று சரக்கு ரயில் மூலம் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 21 வேகன்களில் இந்த அரிசி மூட்டைகள் ஏற்றி அனுப்பப்பட்டன.