தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1, 300 டன் உரம் வருகை

3பார்த்தது
தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1, 300 டன் உரம் வருகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை மற்றும் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான 1,300 டன் உரங்கள் தூத்துக்குடியில் இருந்து நேற்று 21 ரயில் வேகன்களில் தஞ்சைக்கு வந்து சேர்ந்தன. இந்த உர மூட்டைகள் உடனடியாக லாரிகள் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி