வடசென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

0பார்த்தது
வடசென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் நெல், அரவைக்காக நேற்று சரக்கு ரயில் மூலம் வடசென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விநியோகத்திற்காக இந்த நெல் பயன்படுத்தப்பட உள்ளது. 21 வேகன்களில் இந்த நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி