விஜய் கூட்டத்துக்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்

4பார்த்தது
திருச்சியில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது ஏற்பட்ட விபத்தில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜய்யின் காரைத் தொடர்ந்தபோது, முன்னால் சென்ற கார் மீது மோதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் கீழே விழுந்தனர். இதில் அருணுக்குக் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி