தஞ்சாவூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
தஞ்சாவூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலை திட்டத்தை சிதைத்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் மா. மகேந்திரன் தலைமை வகித்த இந்த ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கை மனு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you