தஞ்சை பெரியகோவிலில் ரீல்ஸ் எடுத்த பெண்கள் மீது நடவடிக்கை கோரிக்கை

0பார்த்தது
தஞ்சை பெரியகோவிலில் இளம் பெண்கள் சிலர் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி