எல்.கணேசன் மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

72பார்த்தது
எல்.கணேசன் மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
திமுகவின் மூத்த நிர்வாகியும், 'மொழிப்போர் தளபதி' என அறியப்பட்டவருமான எல்.கணேசன் (எல்.ஜி) உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.