தஞ்சாவூர் திமுக மாநகர மருத்துவக்கல்லூரி பகுதி சார்பில் வருகின்ற 15-ம் தேதி செங்கிப்பட்டியில் இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு. துரை சந்திரசேகரன் தலைமையில் கூட்டுறவு காலனியில் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.