தஞ்சாவூரில் திமுக இளைஞர் அணி சார்பில் குத்துச் சண்டை போட்டி

1பார்த்தது
தஞ்சாவூரில் திமுக இளைஞர் அணி சார்பில் குத்துச் சண்டை போட்டி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் E. S. உதயநிதி ஏற்பாட்டில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி இப்போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா, ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி