தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு

0பார்த்தது
தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் தூதுவர்களான மெய்யன், மெய்யாள் படங்கள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இது அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி