தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்படுகிறது-முத்தரசன்

1பார்த்தது
தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்படுகிறது-முத்தரசன்
தஞ்சாவூரில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா. முத்தரசன், தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மோடி அரசின் உத்தரவுகளை நிறைவேற்றும் அடிமை அமைப்பாக ஆணையம் மாறிவிட்டது கவலை அளிப்பதாக அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசுவதாகவும், தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி