தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு அதி கனமழை எச்சரிக்கை

3பார்த்தது
தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு அதி கனமழை எச்சரிக்கை
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில்  அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி