தஞ்சாவூரில் நாளை விவசாயிகள், மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்

251பார்த்தது
தஞ்சாவூரில் நாளை விவசாயிகள், மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மே 27 (புதன்கிழமை) அன்று இரண்டு முக்கிய குறைதீர் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டமும், பிற்பகல் 3 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டமும் நடத்தப்படும். தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதில் பங்கேற்று பயனடையலாம் என கோட்டாட்சியர் ப. நித்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி