பட்டுக்கோட்டை: நான் அக்கா தான் அம்மா இல்ல.. தமிழிசை

585பார்த்தது
பட்டுக்கோட்டை: நான் அக்கா தான் அம்மா இல்ல.. தமிழிசை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவரும் தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், "தமிழக அரசு பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது என்றால், அது டாஸ்மாக்கில் மட்டும்தான், வேறு எதிலும் பாஸ் மார்க் வாங்கவில்லை" என்று விமர்சித்தார். மேலும், "தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மா என்றால் அது ஜெயலலிதா அம்மா மட்டும்தான். என்னை அக்கா என்று அழைத்தால் போதும். வயசுக்காக சொல்லல" என்று அவர் குறிப்பிட்டபோது பெரும் சிரிப்பலை எழுந்தது.

தொடர்புடைய செய்தி