புதிய கட்சி தொடங்குகிறாரா... சசிகலா: ரகசிய ஆலோசனை

5பார்த்தது
புதிய கட்சி தொடங்குகிறாரா... சசிகலா: ரகசிய ஆலோசனை
தஞ்சாவூரில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வி. கே. சசிகலா, வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி (ஜெயலலிதா பிறந்தநாள்) புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட ஆதரவாளர்களுடன் சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்தும் விவாதித்தார். செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்த அவர், பின்னர் குலதெய்வக் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

தொடர்புடைய செய்தி