தஞ்சையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்  வேலை நிறுத்தப் போராட்டம்

1பார்த்தது
தஞ்சையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்  வேலை நிறுத்தப் போராட்டம்
தமிழ்நாடு அரசு 2021 தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் சம்பளம் கிடையாது, தற்செயல் விடுப்பு இல்லை என்ற எச்சரிக்கையையும் மீறி, பெரும்பாலான மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் பணிகளைப் புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி