தஞ்சை தபால் நிலையங்களில் ஜூன் 25 வரை ஆயுள் காப்பீடு முகாம்

3பார்த்தது
தஞ்சை தபால் நிலையங்களில் ஜூன் 25 வரை ஆயுள் காப்பீடு முகாம்
தஞ்சை கோட்ட தபால் அலுவலகங்களில் ஜூன் 25-ந்தேதி வரை தபால் மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்தவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். மத்திய அரசின் முழு பாதுகாப்பு, குறைந்த பிரீமியம், அதிக போனஸ் மற்றும் ஜி.எஸ்.டி விலக்கு போன்ற அம்சங்கள் கொண்ட இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு தபால் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :