முதியவரை சாதி பெயரைச் சொல்லி திட்டி கொலை செய்தவருக்கு ஆயுள்

1பார்த்தது
முதியவரை சாதி பெயரைச் சொல்லி திட்டி கொலை செய்தவருக்கு ஆயுள்
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி, அருமலைக்கோட்டையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அண்ணாமலை (60) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த விவேக் (28) என்பவர் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு செய்து, ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரேசன், விவேக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 6,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி