தஞ்சையில் கடையடைப்பால் அவதிக்குள்ளான மதுப்பிரியர்கள்

858பார்த்தது
தஞ்சையில் கடையடைப்பால் அவதிக்குள்ளான மதுப்பிரியர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யவும், கடை வாடகை, மின்கட்டணம், ஊழியர் ஊதியத்தை உயர்த்தவும் வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிக்க அரசு தடை விதித்ததாலும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாலும் அதிருப்தியடைந்த ஊழியர்கள் இப்போராட்டத்தை நடத்தினர். இதனால் மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி