மாங்காய் விலை சரிவு: ஊறுகாய் போட வாங்கும் இல்லத்தரசிகள்

287பார்த்தது
மாங்காய் விலை சரிவு: ஊறுகாய் போட வாங்கும் இல்லத்தரசிகள்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தையில் மாங்காய் வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பால் சந்தைக்கு மாங்காய் வரத்து உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் ஊறுகாய், வற்றல் மற்றும் குழம்புகளுக்கு மாங்காய்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி