தஞ்சை மாவட்டத்தில் இறைச்சி, மீன் விலை நிலவரம்

669பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் இறைச்சி, மீன் விலை நிலவரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிராய்லர் கோழி கிலோ ரூ. 180 முதல் 240 வரையிலும், பண்ணை வளர்ப்பு நாட்டுக்கோழி ரூ. 400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காடை ஒன்று ரூ. 70 க்கு விற்பனையாகிறது. ஆட்டிறைச்சி கிலோ ரூ. 800 -1000 க்கு விற்பனையாகிறது. மீன்பிடித் தடைக்காலம் காரணமாக மீன் வரத்து குறைந்துள்ளது. விரால் மீன்கள் ரூ. 500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நண்டு ரூ. 400, இறால் ரூ. 430 க்கும் விற்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி ரூ. 900 க்கு விலை போனது. இதனால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி