தஞ்சை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நடத்திய புதிய போராட்டம்

3பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நடத்திய புதிய போராட்டம்
தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், கந்தர்வக்கோட்டை வரை புதிதாக வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட ஊர் பெயர் பதாகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை நாம் தமிழர் கட்சியினர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இந்தச் சம்பவம் தஞ்சை, புதுக்கோட்டை சாலைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.