சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

2பார்த்தது
சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டதை வரவேற்றனர். ஈட்டிய விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்புக்கான அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் உயர்வுத் தொகையை ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர். இது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி