தஞ்சையில் நவ. 15 மின்தடை

659பார்த்தது
தஞ்சையில் நவ. 15 மின்தடை
தஞ்சை வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளிக்கரகாரம், பள்ளி யேறி, திட்டை, பாலோப நந்தவனம், சுங்கான் திடல், நாலு கால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேல திருப்பந்துருத்தி, நடுக்காவேரி திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, மாதா கோட்டை சாலை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி