தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன், கோழி, ஆட்டிறைச்சி விலை விவரம்

0பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன், கோழி, ஆட்டிறைச்சி விலை விவரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கிலோ ரூ. 800 முதல் ரூ. 1000 வரையிலும், பிராய்லர் கோழி இறைச்சி கிலோ ரூ. 160 முதல் ரூ. 210 வரையிலும், நாட்டுக்கோழி கிலோ ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு வகையான மீன்களும் கிலோ ரூ. 200 முதல் ரூ. 600 வரையிலும், நண்டு ரூ. 590, இறால் ரூ. 480 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி