தஞ்சையில் அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி மறியல் போராட்டம்

610பார்த்தது
தஞ்சையில் அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி மறியல் போராட்டம்
தஞ்சையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பனகல் கட்டிடம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் ஆதரவு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி