தஞ்சாவூரில் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட
திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின் தொண்டர்கள் சோகமாக இருக்கத் தேவையில்லை, நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று கூறினார். நம் திட்டங்கள் இருக்கும் வரை
திமுக ஆட்சி தொடர்கிறது என்று பேசினார். தவெகவுக்கு முறையாக பூத் ஏஜெண்டுகள் கூட இல்லை. இருப்பினும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும், வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்தும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என மு.க.
ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.