தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பா. பிரியங்கா பங்கஜம் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஆர். ரேவதி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் இடமாற்றங்
கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.