டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தஞ்சையில் கடையடைத்து போராட்டம்

3பார்த்தது
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தஞ்சையில் கடையடைத்து போராட்டம்
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுப்பிரியர்களால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, வணிகர் சங்கப் பேரவை தலைவர் சீனிவாசன் தலைமையில் திரண்ட வணிகர்கள் கடையை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you