தஞ்சாவூர்: கார் விபத்தில் 2 பேர் பலி.. 4 பேர் பலத்த காயம்

63பார்த்தது
தஞ்சாவூர்: கார் விபத்தில் 2 பேர் பலி.. 4 பேர் பலத்த காயம்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இன்று (மே 20) அதிகாலை 1 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த லோகேஷ் (26) சம்பவ இடத்திலும், தீபன் (24) மருத்துவமனை செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட இரு கார்களிலும் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி