தஞ்சை: தமிழ் பல்கலை கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை

0பார்த்தது
தஞ்சை: தமிழ் பல்கலை கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான முனைவர் பட்ட மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சேர்க்கை பெற்ற மாணவிக்கு துணைவேந்தர் குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி தலைமையிலும், பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் முன்னிலையிலும் முனைவர் பட்ட சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி நிலை ஆய்வு இயக்கக இயக்குநர் செ. கற்பகம் மற்றும் பிற உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி