தஞ்சை: புளிய மரத்தில் பைக் மோதி ஆட்சியரக ஊழியர் பலி

0பார்த்தது
தஞ்சை: புளிய மரத்தில் பைக் மோதி ஆட்சியரக ஊழியர் பலி
தஞ்சாவூர் மாவட்டம், திருநீலக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற மாவட்ட ஆட்சியரக உதவியாளர் முருகராஜ் (48), கும்பகோணம் - அம்மன்குடி நெடுஞ்சாலையில் சாலையோர மரத்தில் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி