தஞ்சாவூர்: கல்லணைக் கால்வாயில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

3பார்த்தது
தஞ்சாவூர்: கல்லணைக் கால்வாயில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
தஞ்சை கல்லணை கால்வாயில் இர்வின் பாலத்திலிருந்து நாகை ரயில்வே பாலம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 6 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் கரைப்பகுதிகளில் சறுக்கை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி