தஞ்சாவூர்: வேலைவாய்ப்பு மோசடியில் ஏமாற வேண்டாம் - ஆட்சியர்

1037பார்த்தது
தஞ்சாவூர்: வேலைவாய்ப்பு மோசடியில் ஏமாற வேண்டாம் - ஆட்சியர்
தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகச் சேவைகளான பதிவு, புதுப்பித்தல், கூடுதல் தகுதி சேர்த்தல் மற்றும் உதவித்தொகை திட்டம் ஆகியவை www. tnvelaivaaippu. gov. in என்ற இணையதளம் வழியாக இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் கட்டணம் கேட்டு வரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி பணத்தையும், தனிப்பட்ட விவரங்களையும் கொடுத்து ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி