தஞ்சாவூர்: கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை

1பார்த்தது
தஞ்சாவூர்: கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை
மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு நிலை சுமார் 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி