தஞ்சாவூர்: சூடு பிடித்த தர்ப்பூசணி பழம் விற்பனை

1பார்த்தது
தஞ்சாவூர்: சூடு பிடித்த தர்ப்பூசணி பழம் விற்பனை
தஞ்சாவூரில் பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெப்பத்தைத் தணிக்க மக்கள் தர்பூசணிப் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், அரியலூர் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் தர்பூசணிகள் நகரின் சாலையோரங்களிலும், ஆட்டோக்கள் மூலமும் தீவிரமாக விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஒரு கிலோ தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி