திருக்குறளில் சாதனை படைத்த மாணவிக்கு தஞ்சை மேயர் பாராட்டு

523பார்த்தது
திருக்குறளில் சாதனை படைத்த மாணவிக்கு தஞ்சை மேயர் பாராட்டு
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் - கலைவாணி தம்பதியின் மகள் கார்த்திகா, ஈரோட்டில் நடைபெற்ற நவரச விழாவில் கலந்துகொண்டு 150 திருக்குறள்களை ஆறு நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனை படைத்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பெற்றுள்ளார். அவரை தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது சிறுமியின் தாயாரும் உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி