தஞ்சாவூர்: குழந்தையுடன் வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிய புஸ்ஸி ஆனந்த்

1பார்த்தது
தஞ்சாவூர்: குழந்தையுடன் வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிய புஸ்ஸி ஆனந்த்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று (மார்ச் 3) விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மொத்தம் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்நிலையில், கூட்டத்திற்கு குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணை புஸ்ஸி ஆனந்த் தடுத்து நிறுத்தி, அவருக்கு அனுமதி இல்லை என்று அன்பாக பேசி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி