தஞ்சை: ஓய்வு பெற்ற முதியவரிடம் ரூ. 17. 49 லட்சம் மோசடி

1011பார்த்தது
தஞ்சை: ஓய்வு பெற்ற முதியவரிடம் ரூ. 17. 49 லட்சம் மோசடி
தஞ்சாவூர் அருகே, இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, 71 வயதுடைய தனியார் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நபர் ஒருவர் ரூ. 17. 49 லட்சம் மோசடி செய்துள்ளார். பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி