திருவையாறு: சிறுமி கர்ப்பம்; முன்னாள் ராணுவ வீரர் கைது

0பார்த்தது
திருவையாறு: சிறுமி கர்ப்பம்; முன்னாள் ராணுவ வீரர் கைது
திருவையாறு அருகே கண்டியூர் முதன்மைச் சாலையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஏ. வீரமணி (65), பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை ஜூலை மாதம் முதல் பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, வீரமணியை நேற்று (நவம்பர் 21) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி