அரிவாளைக் காட்டி மிரட்டிய இருவர் கைது

3பார்த்தது
அரிவாளைக் காட்டி மிரட்டிய இருவர் கைது
தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய கரந்தையைச் சேர்ந்த விக்னேஷ் (26) மற்றும் மதன்குமார் (24) ஆகியோரை தெற்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி