தஞ்சை: தாலி செயின் பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை

1418பார்த்தது
தஞ்சை: தாலி செயின் பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை
தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் 10 பவுன் தங்க தாலி செயினை வழிப்பறி செய்த திருச்சி பொன்மலை சண்முகம், திருச்சி பாலக்கரை அருள்பிரகாசம் ஆகிய இருவருக்கு தஞ்சாவூர் ஜேஎம்.3 கோர்ட் நீதிபதி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை அடுத்து இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.