தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா...?

0பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா...?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தஞ்சை டெல்டா பகுதிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்டாவின் 8 தொகுதிகளில் திமுக 5, ஐயுஎம்எல் 1, தவெக 2 (தஞ்சாவூர், கும்பகோணம்) இடங்களை வென்றுள்ளன. ஆட்சியில் ஐயுஎம்எல் பங்கேற்றால் பாபநாசம் ஷாஜகானுக்கும், இல்லையெனில் தவெக தரப்பில் தஞ்சாவூர் விஜய் சரவணன் அல்லது கும்பகோணம் ரவி வினோத் ஆகிய இருவரில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி