தாராசுரம் அருகே தனியார் பேருந்து மோதி வாலிபர் காயம்.. வீடியோ வைரல்

867பார்த்தது
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்குச் சென்ற தனியார் பேருந்து தாராசுரம் புறவழிச்சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது மோதியது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி