திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் 2 காளைகள் உயிரிழப்பு

515பார்த்தது
திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் 2 காளைகள் உயிரிழப்பு
திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 743 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 400 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 27 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மைதானத்தில் காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 2 காளைகள் உயிரிழந்தன,

தொடர்புடைய செய்தி